Redmi Note 8 இன்று இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இது Amazon.in, Mi.com மற்றும் Mi Home stores மூலம் விற்பனை வந்துள்ளது.
- Redmi Note 8 இன் 4GB RAM + 64GB வகையின் விலை – ரூ. 9,999
- Redmi Note 8 இன் 6GB RAM + 128GB வகையின் விலை – ரூ. 12,999
இந்த Redmi Note 8 MIUI 10 உடன் Android 9 Pie இயங்குதளம் கொண்டதாக உள்ளது. மேலும் இது 2.5D curved glass பாதுகாப்பு வசதியினைக் கொண்டதாக உள்ளது.
மேலும் இது 6.39 இஞ்ச் full-HD உடன் 1080×2280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

இது octa-core Qualcomm Snapdragon 665 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை rear கேமரா அமைப்பு, 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஸ்னாப்பர் மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் microSD card வழியாக 512GB வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது, மேலும் இது fingerprint சென்சார் கொண்டதாக உள்ளது.
இது 4,000mAh பேட்டரி சக்தியூட்டக் கூடியதாக உள்ளது.